இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”
இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி” M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc. இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள், வீடியோ…