அவதூறுகளை கண்டு அஞ்ச மாட்டோம்
கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அன்பு மகனும் நமது ஜமாஅத்தின் அத்தக்வா ஹிப்ளு மத்ரஸா மாணவருமான அஹ்ஸன் அவர்கள் 03.07.20 அன்று மின்சாரம் தாக்கி மரணமடைந்தார். முபாஹலாவின் விளைவாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று மார்க்க அறிவின்றி சிலர் பரப்பி தங்களது வெறுப்பை…