தனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே – பாகம் 2

தனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே (பாகம் 2) அடுத்தவரின் மனைவியுடன் ஆபாச உரையாடல் நடத்தி, அது ஆதாரத்துடன் நிரூபணம் ஆனதும் அது நான் பேசியதுதான் என்று ஒத்துக் கொண்டு, விசாரணைக்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்ட பிஜே அவர்கள் தன்னுடைய பாலியல் குற்றத்தை மடை மாற்றம் செய்வதற்காக மார்க்கத்தில் விளையாடி வருகின்றார். இஸ்லாத்திற்கு விரோதமான புதுப்புது பத்வாக்களை? அளித்து தனது அறியாமையை வெளிப்படுத்தி வருகிறார். அதை முந்தைய தொடரில் விளக்கியிருந்தோம். அந்த தொடரை கீழ்க்காணும் … Continue reading தனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே – பாகம் 2