58:3157 “ஜிஸ்யா“ காப்புவரி ஒப்பந்தமும் Post published:August 28, 2019 Post category:நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள் / “ஜிஸ்யா“ காப்புவரி ஒப்பந்தமும் 3157. அதன் காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஜர் (பஹ்ரைன்) பகுதியில் வசித்து வந்த மஜூஸிகளிடமிருந்து ஜிஸ்யா வரி வசூலித்துள்ளார்கள்’ என்று சாட்சி சொன்னார்கள். Book :58