36:2259 ஷுஃஆ (இருவருக்குச் சொந்தமான சொத்து விற்பது)

2259. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்றார்கள். 
Book :36