31:2011 தராவீஹ் தொழுகை Post published:August 28, 2019 Post category:தராவீஹ் தொழுகை / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள் 2011. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ரமளானில் (இரவுத்) தொழுகை தொழுதார்கள்!’ Book :31