இறைவனின் திருப்பெயரால். …
தமிழகத்தில் ஜமாதுல் ஆஹிர் மாதம் ஆரம்பம்
பிறைதேட வேண்டிய நாளான இன்று 14.12.2023 வியாழக்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
14.12.2023 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஜமாதுல் ஆஹிர் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு.
மாநில தலைமையகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்