கினி பன்றிகள் வளர்க்கலாமா?

கினி பன்றிகள் வளர்க்கலாமா? கேள்வி கினி பன்றிகள் தோற்றத்தில் முயல் போன்றும், எலி போன்றும் உள்ளது. இந்தப் பிராணியை செல்லப் பிராணியாக வளர்ப்பது கூடுமா? பதில்: இந்தப் பிராணி பன்றியைப் போன்று பெரிய தலை தடித்த கழுத்து வட்டமான பின்பகுதி ஆகியவற்றைப் பெற்றுள்ளதால் இதில் பன்றியின் சாயல் தென்படும். மேலும் இது எழுப்பும் சப்தம் பன்றியின் சப்தத்தைப் போன்று அமைந்துள்ளது. முயலுடைய சாயலும் இந்தப் பிராணியில் தெரியும். ஆனால் உண்மையில் இது பன்றி இனத்தைச் சார்ந்த பிராணி … Continue reading கினி பன்றிகள் வளர்க்கலாமா?