அத்தியாயம் : 107 அல் மாவூன்

0
308

அத்தியாயம் : 107

அல் மாவூன்- அற்பப் பொருள்

மொத்த வசனங்கள் : 7

ந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா?

2. அவன் அனாதையை விரட்டுகிறான்.

3. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

4, 5. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.26

6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.

7. அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.

 

பகிர்

பதிலளி

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்
உங்கள் பெயர்